r/tamil • u/MMS_3382 • 16h ago
மரகதா புக்வெர்ஸ்..📚
மரகதா புக்வெர்ஸ்
எங்கள் மரகதா மேனுஸ்க்ரிப்ட்ஸ் - புத்தக பதிப்பகம் துவங்கி வெற்றிகரமாக 3ம் ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, எங்கள் நிறுவனத்திலிருந்து தயாரித்து வெளியாகும் (தமிழ் & English) புத்தகங்கள் அனைத்தையம் விற்க "மரகதா புக்வெர்ஸ்" என்ற புத்தக நிலையத்தை ஆரம்பித்து உங்களிடம் கொண்டு வந்துள்ளோம்.
நாங்கள் வெளியிட்ட அனைத்து புத்தகங்களையும் இந்த பக்கம் மூலம் நீங்கள் வாங்கி கொள்ளலாம்.
எங்கள் நிறுவனத்தில் அல்லாது வேறு புத்தகங்கள் யாருக்கேனும் வேண்டுமென்றாலும் எங்களை அனுகலாம்.
முதன்மை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எங்கள் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளதால், முதன்மை எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிடலாம்.